Browsing Tag

Kollywood News

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்ற மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை நேற்று (அக்டோபர் 25) குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கய்யா நாயுடுவிடம் பெற்றுக் கொண்டார். 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் திருநங்கையாக நடித்தற்காக…

‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது

ஜி.வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசை மற்றும் நடிப்பில் உருவான திரைப்படம் 'ஜெயில்'. இந்த திரைப்படத்தைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்ட ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார். க்ரிக்ஸ் சினி க்ரியேஷன்…

பட்டையை கிளப்பும் ’ஜெய் பீம்’ படத்தின் “பவர்…” பாடல்!

தா.செ.ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ’ஜெய் பீம்’ திரைப்படத்தை சூர்யா - ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. . உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருக்கும் ப்ரைம் சந்தாதாரர்கள், தீபாவளியை…

கூர்மையான வசனங்களால் கவனம் ஈர்த்த ‘ஜெய் பீம்’ டீசர்

அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் டீஸரை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. சூர்யா நாயகனாக நடிக்க டி ஜே ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை சூர்யா - ஜோதிகா தம்பதியின்…

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சமந்தா நடிக்கும் ரொமாண்டிக் ஃபேண்டஸி திரைப்படம்!

Dream warrior Pictures நிறுவனம், தமிழ் திரையுலகில் மாறுபட்ட தரமான படைப்புகளை வழங்கி வரும் மதிப்புமிகு நிறுவனம். ஜோக்கர், அருவி என மாறுப்பட்ட படைப்புகள் ஒரு புறம், காஷ்மோரா, கைதி, தீரன் அதிகாரம், NGK என கமர்ஷியல் கொண்டாட்டம் தரும் பல…

அதர்வா முரளி கெளரவ வேடத்தில் நடிக்கும் முதல் படம்!

’குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’ படங்களை இயக்கிய ராஜாமோகன் ‘அட்ரஸ்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். ஆமாம், 1956-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது தமிழ்நாட்டுக்கும்…

ஐந்து மொழிகளில் உருவாகும் விஷாலின் ‘லத்தி’

நடிகர்கள் ரமணா, நந்தா இணைந்து தயாரிக்கும் ராணா புரொடக்‌ஷன்ஸ் முதல் தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதிய படதிற்கு ’லத்தி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில்…

தனுஷின் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு தொடங்கியது

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் V கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு தயாரிக்கும் ’நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகை இந்துஜா நாயகியாக நடிக்கிறார்.…

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’

உதயநிதி ஸ்டாலின் நடிக்க இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார் என்று அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்த நிலையில் தற்போது “நெஞ்சுக்கு நீதி” என இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக…

மனோஜ் பீடா இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’

Labrynth Films தயாரிப்பு நிறுவனம் தமிழ் திரைத்துறையில் 'வஞ்சகர் உலகம்' திரைப்படத்தின் மூலம், தனது பயணத்தை துவங்கியது. தற்போது இயக்குநர் மனோஜ் பீடா இயக்கத்தில் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தை நடிகர் சந்தானத்தின் நடிப்பில் தயாரித்துள்ளது.…