Browsing Tag

Kollywood News

”இந்த வெற்றி எனக்கு எமோஷனலான ஒன்று” – ‘விடுதலை’ வெற்றி பற்றி தயாரிப்பாளர் எல்ரெட் குமார்

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘விடுதலை’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் நன்றி…

பிரபல பாடலாசிரியர் பிரியன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘அரணம்’

"மஸ்காரா போட்டு மயக்குறியே...", "மக்காயலா மக்காயலா...", "வேலா வேலா வேலாயுதம்...", "உசுமுலாரசே உசுமுலாரசே...", "செக்ஸி லேடி கிட்ட வாடி...", "மனசுக்குள் புது மழை விழுகிறதே.." போன்ற ஹிட் பாடல்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பிரபல…

நடிகர் மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் ‘மை டியர் டயானா’ இணையத் தொடரின் படப்பிடிப்பு துவக்கம்

பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் இணையத் தொடருக்கு 'மை டியர் டயானா' என பெயரிடப்பட்டு, அதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது, இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு…

யாரும் செல்லாத இடம், எங்கும் சொல்லப்படாத மக்கள் பற்றிய கதை தான் ‘கன்னி’.

யாரும் செல்லத் தயங்கும் இடங்களில், யாரும் படப்பிடிப்பு நடத்தத் திணறும் இடங்களில் தேடித் தேடி, படப்பிடிப்பு நடத்தி ஒரு படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படம் தான் 'கன்னி'. இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மாயோன் சிவா தொரப்பாடி. சன் லைஃப்…

விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் எம்.மணிகண்டன் கூட்டணியில் உருவாகும் இணையத் தொடர்!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸை அறிவித்துள்ளது. இந்த வெப் சீரிஸில், இந்தியா முழுவதும் புகழ்பெற்ற நடிகர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மை பாத்திரத்தில் நடிக்க,…

’விடுதலை – பாகம் 1’ விமர்சனம்

நடிகர்கள் : சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன், மூணாறு ரமேஷ் இசை : இளையராஜா ஒளிப்பதிவு : ஆர்.வேல்ராஜ் இயக்கம் : வெற்றிமாறன் தயாரிப்பு : ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் - எல்ரெட் குமார் வெற்றிமாறன் இயக்கத்தில்…

சோழர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் பொற்காலம் – நடிகர் கமல்ஹாசன் பேச்சு

எழுத்தாளர் ஜெயமோகன் பேசுகையில், “ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பகுதி என்பது தொடக்கம் தான். இரண்டாவது தான் முழுமையானது. எதிர்பார்ப்பு மிக்க நாளாக உள்ளது. முதல் பகுதியின் இசை வெளியீட்டு விழா நடந்த போது இரண்டு விஷயம்…

’ஆகஸ்ட் 16 1947’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் முழு தொகுப்பு!

ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் செளத்ரி தயாரித்திருக்கும் ‘ஆகஸ்ட் 16,1947’ திரைப்படத்தை பொன்குமார் இயக்கி இருக்கிறார். கெளதம் கார்த்தி, ரேவதி, புகழ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும்…

’விடுதலை’ படத்தை மக்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் – நடிகை பவானி ஸ்ரீ நம்பிக்கை

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ட்ரெட் குமார் வழங்கும் ’விடுதலை - பாகம் 1’ படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதில் நடிகர் சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி வாத்தியராகவும் நடித்துள்ளனர். மார்ச் 31ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாக…

பைக் ரேஸ் வீரராக வேண்டுமென்ற லட்சிய கனவுடன் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ரேசர்’

நிஜ பைக் ரேஸ் வீரர்களுடன் அகில் சந்தோஷ் நடிக்க சதீஷ் (எ) Satz Rex இயக்கும் படம் ’ரேசர்’ ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் (Hustlers Entertainment) பட நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் அதிக பொருட் செலவில் தயாரித்து இருக்கும் படம் ’ரேசர்’.…