Browsing Tag

Kollywood News

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ’அடியே’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் 'அடியே' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ்,…

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்து ரகசிய உளவாளியாக கல்யாண் ராம் நடிக்கும் ‘டெவில்’ நவம்பர் 24 ஆம் தேதி…

நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் - தன்னுடைய தொழில் முறையிலான திரையுலக வாழ்க்கை பயணத்தின் தொடக்க நிலையிலிருந்து தனித்துவமான திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்றவர். இவருடைய கதை தேர்வில் மற்றொரு சுவாரசியமான திரைப்படத்தை ரசிகர்களுக்காக…

நண்பனிசத்துடன் இணைந்து கொள்ளுங்கள்- நடிகர் ஆரி அர்ஜுனன் வேண்டுகோள்

நடிகை தமன்னாவின் நடன நிகழ்ச்சி, ட்ரம்ஸ் சிவமணி, வீணை ராஜேஷ் வைத்தியா, லிடியன் நாதஸ்வரம் ஆகியோரது இசை நிகழ்ச்சி, திரை பிரபலங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மிக பிரமாண்டமான முறையில் நண்பன் குழுமம்…

எஸ்.கே.எம் சினிமாஸின் முதல் படம் அறிவிப்பு! – இயக்குநர் விஜய் ஆனந்தன் இயக்கத்தில் இனிதே…

அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்திலும், தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களங்களை தயாரிக்கும் நோக்கத்திலும் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறது எஸ்.கே.எம் சினிமாஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பல படங்களை…

இயக்குநராகும் எழுத்தாளர் அஜயன் பாலா!

‘சித்திரம் பேசுதடி’, ‘பள்ளிக்கூடம்’, ‘மதராசபட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘மனிதன்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘லக்‌ஷ்மி’, ‘தலைவி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய பங்காற்றியுள்ள அஜயன் பாலா, திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என…

இந்தியாவின்  முதல் தபால் மனிதன் கதை சொல்லும் ’ஹர்காரா’ ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகிறது!

’வி 1 மர்டர் கேஸ்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமான ராம் அருண் காஸ்ட்ரோ  ’ஹர்காரா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தற்காலத்தில் டிஜிட்டல் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு மலைக்கிராமத்திற்குச் செல்லும் போஸ்ட்மேன் அங்குப் படும் அவஸ்தையும், …

நடிகர் கவினுக்கு கல்யாணம்! – நீண்ட நாள் காதலியை மணக்கிறார்

தமிழின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் கவின், தனியார்ப் பள்ளியில் பணிபுரியும் தன் காதலியான மோனிகாவை வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மணக்கவுள்ளார். நடிகர் கவினின் ரசிகர்கள் ஆச்சர்ய அதிர்ச்சியில், உற்சாக வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.…

கார்த்தியின் நடிப்பில் உருவாகும் மூன்று பிரமாண்ட படங்கள்! – மகிழ்ச்சியில் திரையுலகினர்

கடந்த ஆண்டு தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை கொடுத்து ஹாட்ரிக் அடித்த நடிகர் கார்த்தி, இந்த வருடத்தில் மூன்று பிரமாண்ட படங்களில் இரவு பகலாக நடித்து வருகிறார். கார்த்தியின் 25வது படமான ’ஜப்பான்’ படத்தின் டாக்கி போர்ஷன் எனப்படும் வசனப்…

’சந்திரமுகி 2’ படத்தின் வேட்டையன் போஸ்டர் வெளியானது!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரிக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பில்…

”என் வாழ்நாள் கனவு நனவானது” – மகிழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா மேனன்

கடந்த மாதம் ரிலீஸான தெலுங்கு மற்றும் பான் இந்தியா படமான ‘ஸ்பை’ சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து ஆந்திராவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகியிருக்கும் ஐஸ்வர்யா மேனன், கார்த்திகேயா, ‘ஸ்பை’ நாயகன் நிகில் சித்தார்த்தா உட்பட தெலுங்கின் முன்னணி…