Browsing Tag

Kollywood News

”மிஷ்கின் முன்னால் நான் எல்லாம் ஒன்றுமே இல்லை” – ’டெவில்’ விழாவில் இயக்குநர் பாலா பாராட்டு

மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”.  சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த்,…

வெளிப்புறப் படப்பிடிப்பில் லஞ்சம் கேட்கிறார்கள் – ‘ரா ..ரா .சரசுக்கு ராரா…’ பட விழாவில்…

ஒரே இரவில் நடக்கும் கதையாக லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ரா ..ரா ..சரசுக்கு ராரா...'. இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேசவ் தெபுர் இயக்கியுள்ளார்.…

திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் காயத்ரி, புஷ்கர், சுதா கொங்கரா ஆகியோரின் ’ஓ வுமெனியா’…

ஆர்மேக்ஸ் மீடியா மற்றும் ஃபிலிம் கம்பானியன் தலைமை வகிக்க , மற்றும் ப்ரைம் வீடியோ ஆதரவளிக்கும் ஓ வுமேனியா! இந்திய பொழுதுபோக்கில் பெண் பிரதிநிதித்துவம் குறித்த இந்தியாவின் மிக முழுமையான அறிக்கை ஆகும் முழு அறிக்கையை இங்கே படிக்கலாம்…

’மார்கழி திங்கள்’ விமர்சனம்

நடிகர்கள் : பாரதிராஜா, ஷ்யாம் செல்வன், ரக்‌ஷனா, சுசீந்திரன், அப்புக்குட்டி, நக்‌ஷா சரன் இசை : இளையராஜா ஒளிப்பதிவு : வாஞ்சிநாதன் முருகேசன் இயக்கம் : மனோஜ் கே.பாரதிராஜா தயாரிப்பு : சுசீந்திரன் இயக்குநர் சுசீந்திரன் கதை, தயாரிப்பில்,…

’சூர்யா 43’-காக மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் 'சூர்யா 43' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய…

சசிகுமார் கதாநாயகனாக நடிக்க வேல்ராஜ் இயக்கும் புதிய படம்!

ஜே.எஸ்.பி.சதிஷ்குமார் ஜே.எஸ்.பி பிலிம் ஸ்டுடியோஸ் நிறுவனம், ’மெர்லின்’, ’அசுரகுரு’, ‘சிங்கப்பெண்ணே’, 'GST'உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.…

’லியோ’ படம் மூலம் ஆயுத போஜை கொண்டாடிய ரூஃப்வெஸ்ட்! – ஊழியர்கள் உற்சாகம்

கட்டுமானத்துறையில் சுமார் 33 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக பயணித்து வரும் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்களை உருவாக்கி கொடுத்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும்…

பிரபல நடிகர் விச்சு விஸ்வநாத் மகளுக்கு விரைவில் திருமணம்!

தமிழ்த்திரைப்படங்களில் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகர் விச்சு விஸ்வநாத். இவரது மகள் கோகிலாவின் திருமணம் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. பல திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் இத்திருமணத்தில்…

“நல்ல கதை இருந்தால் சின்ன பட்ஜெட் படங்களை தைரியமாக எடுக்கலாம்” – ’இறுகப்பற்று’ தயாரிப்பாளர்…

சின்ன பட்ஜெட்டில் அதேசமயம் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த அக்-6ஆம் தேதி வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.…

’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ இன்னும் சரியாக ஒரு மாதத்தில் தீபாவளி வெளியீடாக உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் முதல் பாடல்…