‘கொடி’யை பறக்கவிட டூர் கிளம்பும் தனுஷ் – த்ரிஷா..!
தனுஷ் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் கொடி’. இந்தப்படம் . அரசியலை மையமாக கொண்டு உருவாகி உள்ளது என்பதுடன், தனுஷ் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் என்பதே இந்தப்படத்திற்கான எதிர்பார்ப்பாகவும் படத்திற்கு…