விஜய் ஜோடி ஒருவர் தான் ; காஜலா..? கீர்த்தியா..?
'தெறி’ படத்தை தொடர்ந்து விஜய்யின் 60வது படத்தை ‘அழகிய தமிழ்மகன்’ இயக்குனர் பரதன் இயக்குகிறார் என்பது ஜனவரி மாதத்திற்கு 31 நாட்கள் என்பதுபோல முடிவான விஷயம் தான்.. இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்பதும் கூட ஏற்கனவே பைனல்…