Browsing Tag

Karthika

ஆர்யா, விஜய்சேதுபதிக்கு 45 நாள் சிறைவாசம்..!

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெகுவேகமாக வளர்ந்துவரும் ‘புறம்போக்கு’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது. ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் என மூன்று ஹீரோக்கள் இருந்தாலும் படத்தில் ஒரே ஒரு கதாநாயகி கார்த்திகா தான்.…

தங்கை வேடத்தில் நடிக்கிறார் கார்த்திகா..!

‘கோ’ படத்தின் மூலம் ராதாவின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் ‘அந்தப்படத்தின் வெற்றி கார்த்திகாவிற்கு தனி அடையாளத்தைக் கொடுத்தது. அதன்பின்பு இயக்குனர் பாரதிராஜாவின் ‘அன்னக்கொடி’ பட வாய்ப்புக் கிடைத்தாலும்…