Tamil உள்குத்து இயக்குனரின் ‘கண்ணாடி’யில் சந்தீப்..! admin Oct 31, 2018 இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். 'மாநகரம்', 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'மாயவன்' என தமிழ் படங்களிலும் மற்றும் பல தெலுங்கு படங்களிலும் நடித்த இவருக்கு இப்படத்தில் ஜோடியாக ஆன்யா சிங் அறிமுகமாகிறார். 'திருடன் போலிஸ்',…