Tamil இன்று முதல் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா..! admin Feb 18, 2014 ‘ஜெயம்கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’ என டைரக்டர் ஆர்.கண்ணன் இயக்கியது நான்கு படங்கள் தான்.. இப்போது ஐந்தாவதாக அவர் இயக்கும் படம் தான் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. விமல், பிரியா ஆனந்த் நடிக்கும் இந்தப்படத்தின்…