கேளிக்கை வரிக்கு ரஜினி வாய்ஸ் ; கமல் தேங்க்ஸ்..!
ஜி.எஸ்..டி வரி விதிக்கப்பட்ட பின்னும் கூடுதலாக 30 சதவீதம் நகராட்சி வரியை தமிழக அரசு விதித்துள்ளதால் தியேட்டர் கட்டணம் வெகுவாக உயரும் அபாயம் உருவாகியுள்ளது. கேரளாவைப்போல தமிழ்நாட்டிலும் இந்த வரியை நீக்கி உத்திரவிட வேண்டும் என்கிற…