Browsing Tag

Kallpadam

மிஸ்கின் உதவியாளர் இயக்கும் ‘கள்ளப்படம்’

மிஸ்கினிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜே.வடிவேல் என்பவர் தற்போது ‘கள்ளப்படம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாறியிருக்கிறார். இந்தப்படத்தை இறைவன் ஃபிலிம்ஸ் சார்பில் ஆனந்த் பொன்னிறைவன் என்பவர் தயாரிக்கிறார். சந்தோஷ் சிவனிடம் உதவியாளராக…