Tamil ‘கன்னக்கோல்’ வைக்கும் பரணி-கஞ்சா கருப்பு..! admin Mar 19, 2014 பாலாஜி சக்திவேல் டைரக்ட் பண்ணிய ‘கல்லூரி’ படத்துல அறிமுகமானவர் தான் நடிகர் பரணி. ஆனாலும் ‘நாடோடிகள்’ படத்துல சசிகுமாரோட டீம்ல மூணுபேர்ல ஒருத்தரா நடிச்சப்பத்தான் ரசிகர்கள்கிட்ட ஈஸியா ரீச் ஆனாரு.. அதுக்கப்புறமா ‘தூங்கா நகரம்’, ‘விலை’ன்னு…