களவு தொழிற்சாலை – விமர்சனம்
இன்று செய்தித்தாள்களில் அடிக்கடி இடம்பிடிக்கும் சிலை திருட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் தான் ‘களவு தொழிற்சாலை’.
கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில் ஒன்றிலிருந்து பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலை ஒன்றை கடத்த முயற்சிக்கிறார்…