தன்னம்பிக்கை.. மனம் தளராமல் போராடும் குணம்.. லட்சியத்தை அடையும் வெறி.. இதுதான் விக்ரம். சேதுவில் ஆரம்பித்த உக்கிர தாண்டவம் இன்றுவரை குறைந்தபாடில்லை. அகோர நடிப்பு பசி கொண்டதாலோ என்னவோ கமர்ஷியல் வெற்றிகளை இவர் கருத்தில் கொள்வதில்லை.…
கேரளத்துக்காரர் தான். ஆனால் தமிழில் ‘காசி’ என்ற படத்தை எடுத்து தாய்மார்களின் கண்களை குளமாக்கியதோடு அந்தப்படத்தை நூறு நாட்கள் ஓடவும் வைத்தார். அவர்தான் பிரபல மலையாள இயக்குனர் வினயன். குழந்தைகள் ரசிப்பதற்காகவே குள்ள மனிதர்களை ஒன்று திரட்டி…