Tamil பவன் கல்யாணின் கப்பர்சிங்-2 ; தொடர்ச்சியும் அல்ல.. முன்கதையும் அல்ல..! admin Feb 26, 2014 மெகாஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி என்ற அடையாளத்துடன் 1996ல் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்துவைத்த பவன் கல்யாண் இந்த 17 வருடங்களில் 22 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். காரணம் வருடத்திற்கு ஒரு படம் கொடுத்தாலும் அது நச்சென்று இருக்கவேண்டும்…