ராவண தேசம் – விமர்சனம்
காமன் வெல்த் மாநாடு நடக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு டைட்டிலோடு வரும் படத்தை வெளியிட அனுமதித்தது ஆச்சரியம்தான். முல்லைத்தீவு சண்டை நேரத்தில் அங்கிருந்து தப்பி படகு மூலம் அகதிகளாக வரும் ஒரு கூட்டம் சந்திக்கும் பிரச்சனைகள்தான் படம்.…