Browsing Tag

Jayakanthan

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்..!

தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரும் இந்தியாவில் இலக்கியத்துக்கான மிக உயர்ந்த விருதான ஞானபீட விருதைப் பெற்றவருமான ஜெயகாந்தன் நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானர். அவருக்கு வயது 81. அவர் ஏராளமான சிறுகதைகளும் நாற்பது…