வரிசைகட்டும் படங்கள் ; களைகட்டும் ஜனவரி-1
பொதுவாக ஆங்கில புத்தாண்டு அன்று (ஜன-1) அது வெள்ளிக்கிழமையே வந்தாலும் கூட நம் தமிழ்சினிமாகாரர்கள் படங்களை ரிலீஸ் பண்ண விரும்புவதில்லை. காரணம் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர்தான் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு படங்கள் வெளியாகி இருக்கும்..…