Tamil இனியா தயக்கம்..! இயக்குனர் விளக்கம்..!! admin Dec 24, 2013 விஷால், லட்சுமி மேனன் மீண்டும் இணைந்து நடிக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் இன்னொரு ஹீரோயினாக இனியா ஒப்பந்தமாகியிருக்கிறார். ஏற்கனவே லட்சுமி மேனன் கதாநாயகியாக இருப்பதால் தனக்கு இதில் முக்கியத்துவம் இருக்குமா என முதலில் தயக்கம்…