பூமியில் மட்டும் அல்ல ஆகாயத்திலும் ‘இந்தியன் 2’! – பட்டைய கிளப்பும் லைகா
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில்…