பிரமாண்டமாக நடைபெற்ற இந்திய ஜனநாயக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து பிறந்தநாள் விழா மற்றும் மாநில…
சிறப்பு விருந்தினராக பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது, "மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தில் கூட்டணி வருமா, வராதா என்கிற நிலையை மாற்ற தான் இந்த கூட்டம். பாஜக, அதிமுகவை ஒருசேர அழைத்து வந்து…