Tamil சரித்திர படத்தில் மோகன்லால்..? admin Feb 20, 2014 கடந்த 2009ஆம் மலையாளத்திலும் தமிழிலும் வெளியான வரலாற்றுப்படமான ‘பழசிராஜா’விற்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் நாடறிந்தது.. மலையாள எழுத்தாளர்களின் பிதாமகனாக கருதப்படும் எம்.டி.வாசுதேவ நாயர் எழுதிய கதையான ‘பழசிராஜா’வை பிரபல டைரக்டர் ஹரிஹரன்…