மூன்றுமுகத்துடன் தாறுமாறாக டைட்டிலை ‘தெறி’க்கவிட்ட விஜய்..!
இளைஞர்களை உற்சாக கூக்குரலால் கத்தவைக்கும் வார்த்தை ‘தெறி’.. வெறும் இரண்டே எழுத்து... ஆம் இதுதான் இப்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 59வது பட டைட்டிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.. மூன்றுமுகம், காக்கி, தாறுமாறு என என்னென்னவோ…