Browsing Tag

Guru Sukiran

இரட்டையர்கள் கதாநாயகர்களாக நடிக்கும் ‘குரு சுக்ரன்’

தமிழ் சினிமாவில் ஒன்றாக பிறந்த இரட்டையர்கள் வில்லன்களின் அடியாட்களாகவோ அல்லது குணச்சித்திர கதாபாத்திரமாகவோ ரொம்பவே அரிதாகத்தான் நடித்திருக்கிறார்கள். ஆனால் முதன் முதலாக ‘குரு சுக்ரன்’ என்ற படத்தில் குரு, கமல்நாத் என்கிற இரட்டையர்கள்…