பொங்கல் ரேஸில் 3 படங்கள் மட்டும் உறுதி..!
வரும் பொங்கல் பண்டிகையில் சுமார் ஆறு படங்கள் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதுவரை மூன்று படங்கள் மட்டுமே களத்தில் குதிக்க தயாராக இருகின்றன.
அவற்றில் முதல் எதிர்பார்ப்பில் இருப்பது சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’..…