‘கோலிசோடா’ உருவான கதை – விஜய்மில்டன் சொல்லும் சுவாரஸ்ய மேக்கிங்
நல்ல படங்களாக இருந்தால் அவற்றை லாப நோக்குடன் மட்டும் பார்க்காமல், மக்களிடம் அதைக்கொண்டுபோய் சேர்க்கும் விதமாக செயல்பட்டு வரும் நிறுவனம் தான் இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ். அந்தவகையில் தற்போது ரஃப் நோட் என்ற நிறுவனம்…