கவுண்டருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
கவுண்டமணி.. ரசிகர்களுக்கு செல்லமாக ‘கவுண்டர்’.. கிட்டத்தட்ட 40 வருடங்கள் தமிழ்சினிமாவை தனது நகைச்சுவையால் ஆளுமை செய்த நிகரில்லாத ஜாம்பவான். முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக இவர்போல களத்தில் இறங்கி அடித்த நகைச்சுவை நடிகன் யாரும் இல்லை..…