Tamil தனி ஒரு ஆளாக ஜெய் ஆகாஷ் மட்டும் நடிக்கும் படம் admin Nov 25, 2013 சில வருடங்களுக்கு முன் இரண்டுபேர் மட்டுமே நடித்து ‘பை-2’ என்ற படம் வெளியானது. தற்போது இன்னொரு புதிய முயற்சியாக ஒருவர் மட்டுமே நடிக்கும் படம் ஒன்று வெளியாகி சாதனை படைக்க இருக்கிறது. படத்தின் பெயர் ‘என் உயிர் என் கையில்’. இந்தப்படத்தில் அந்த…