துல்கர் பட தலைப்பானது ஏ.ஆர்.ரகுமானின் பாடல் வரி..!
ஹிட் பாடலிலிருந்து பிரபல வரியை படத்திற்கு தலைப்பாக வைப்பது தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. ஆனால் எந்த ஹிட் பாடலிலிருந்து எந்த வரியை தலைப்பாக தேர்வு செய்து வைப்பது பொருத்தமாக இருக்கும் என்பது பல இயக்குனர்களுக்கு இன்றுவரை சவாலாகவே உள்ளது.…