தீபாவளிக்கு ரஜினி-விஜய் படங்கள் ; ரோகிணி தரும் ட்ரீட்..!
இந்த தீபாவளிக்கு பெரிய நடிகர்கள் படங்கள் ரிலீஸ் என்றால் அது கார்த்தியின் ‘காஷ்மோரா’வும், தனுஷின் ‘கொடி’யும் தான். ஆனால் இதே தீபாவளி தினத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் படமும் விஜய் படமும் வெளியானால் எப்படி இருக்கும்..? நல்லாத்தான்…