டூப் போடாமல் தலைகீழாக தொங்கிய சந்தானம்..!
ஹீரோவாகி விட்டால் பல விஷயங்களை தியாகம் செய்வதுடன், இன்னும் பல புதிய விஷயங்களுக்கும் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.. காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறியுள்ள சந்தானமும் இதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.. தனது கடந்த படமான ‘தில்லுக்கு…