‘அனேகன்’ படப்பிடிப்பு முடிவடைய காத்திருக்கும் வெற்றிமாறன்
இயக்குனர் வெற்றிமாறன் ‘ஆடுகளம்’, ‘பொல்லாதவன்’ படங்களை தொடர்ந்து தனது மூன்றவது படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் நிதானமாக செயல்பட்டு வருகிறார். இந்தப்படத்திலும் தனுஷுடன் சேர்ந்து ஹாட்ரிக் கூட்டணி அமைத்திருக்கிறார் வெற்றிமாறன் என்பது…