டிச-18ல் சென்னையில் திருவையாறு சீசன் 14
சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியை வெறும் இசை விழாவாக மட்டும் கடந்துபோய் விட முடியாது. அது ஒரு கலாச்சாரத் திருவிழா. மார்கழி மாத இசை விழாக்களில் தனித்துவமான அடையாளம் பெற்று சென்னை மாநகருக்கும், தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் சிறப்பு…