ஹேப்பி பர்த்டே பிரேம்ஜி..!
கங்கை அமரனின் மகன்.. வெங்கட்பிரபுவின் தம்பி. என பின்னணி அடையாளங்கள் பலமாக இருந்தாலும் 'என்ன கொடுமை சார் இது' என்று சென்னை-28 படத்தில் பேசிய ஒரே வசனம் மூலமாக ஒரு நகைச்சுவை நடிகனாக அடையாளம் காணப்பட்டவர் பிரேம்ஜி அமரன்.
“கதை இல்லாமல்…