Tamil ஏப்ரல்-4ல் உலகை கலக்க வருகிறது ‘கேப்டன் அமெரிக்கா’..! admin Feb 21, 2014 உலக பிரசித்தி பெற்ற மார்வெல் காமிக்ஸ் புத்தகத்தில் வெளிவந்த தொடர் தான் ‘கேப்டன் அமெரிக்கா’. இதன் முதல் பதிப்பு 1941 ஆம் வெளியிடப்பட்டது. தற்போது உலகமெங்கும் ‘கேப்டன் அமெரிக்கா-தி விண்டர் சோல்ஜர் என்கிற பெயரில் திரைப்படமாக வெளிவர…