Browsing Tag

Balaji Dharanitharan

பாலாஜி தரணீதரனின் அடுத்த படம் ‘சீதக்காதி’

‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என நம்ம ஊரில் பலர் சொல்ல கேள்விப்பட்டிருப்பீர்கள். தான் உயிரோடு இருக்கும்போது உதவுவதாக வாக்களித்த ஒருவருக்கு தான் இறந்தபின்னும் உதவிய ஒரு உத்தமர்தான் இந்த சீதக்காதி. இஸ்லாமியரான இவரை பதினெட்டாம்…