‘பாலுமகேந்திரா ஒரு கலங்கரை விளக்கம்’ – கட்டுரை
சிறுவயதில் படப்பிடிப்பு ஒன்றை வேடிக்கை பார்க்க போயிருந்தான் சிறுவன் ஒருவன். அப்போது நல்ல வெயில் காலம்.. படத்தை இயக்கிய வெள்ளைக்கார இயக்குனர் ஒருவர் ‘ரெய்ன்’ என ஆங்கிலத்தில் கத்த, படப்பிடிப்பு தளத்தில் செயற்கை மழை கொட்ட ஆரம்பிக்கிறது.…