விசாரணை – விமர்சனம்
போலீஸ் சித்தரவதை, விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் மர்ம சாவு என வாரத்திற்கு இரண்டு செய்திகளாவது நம் கண்களில் படமால் போகாது.. அப்படி நிஜத்தில் கோவையை சேர்ந்த ஆட்டோ ட்ரைவர் ஒருவர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு பயங்கரத்தை இரண்டுமணி நேரம் படமாக…