ARC 33வது தேசிய டென்பின் பௌலிங் சாம்பியன்ஷிப் – ஆகாஷ் மற்றும் சுமதி சாம்பியன் பட்டம் வென்றனர்
பெங்களூரில் உள்ள அமீபா பௌலிங் மையத்தில் நடந்து முடிந்த ARC 33வது தேசிய டென்பின் பௌலிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடகாவின் ஆகாஷ் அசோக் குமார் மற்றும் ஆந்திராவின் சுமதி நல்லபந்து ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
தனது ஏழாவது தொடர்…