‘போகன்’ கதை ரகசியம் உடைந்தது எப்படி..?
கோடம்பாக்கத்தை பொறுத்தவரை அவ்வப்போது கதை திருட்டு சர்ச்சைகள் எழுவது வாடிக்கை தான்.. லேட்டஸ்டாக அந்த சர்ச்சையில் சிக்கியிருக்கும் படம் ‘போகன்’. ரோமியோ ஜூலியட் கூட்டணியான இயக்குனர் லட்சுமண், ஜெயம் ரவி, ஹன்ஷிகா இவர்களுடன்…