Tamil அரவிந்த்சாமி படத்தில் லேட்டஸ்ட் வரவு சிம்ரன்..! admin Feb 23, 2017 மினிமம் கியாரண்டி ஹிட் படங்களுக்கென புகழ்பெற்றவர் இயக்குனர் செல்வா.. ஒரு இடைவெளிக்குப்பிறகு இவர் மீண்டும் களத்தில் குதித்து அரவிந்தசாமியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.. ஏற்கனவே அரவிந்த்சாமி, மம்முட்டி இருவரையும் வைத்து ‘புதையல்’…