Tamil மார்ச்-14ல் ரிலீஸாகும் ‘மறுமுகம்’..! admin Mar 7, 2014 திரைப்பட கல்லூரி மாணவரான கமல் என்பவர் இயக்கியுள்ள படம் தான் ‘மறுமுகம்’. டேனியல் பாலாஜி ஹீரோவாக நடிக்க, மற்றொரு ஹீரோவாக நடிக்கிறார் அனூப். ஹீரோயின் பிரீத்தி தாஸ். அகஸ்தியா இசையமைக்கும் இந்தப்படத்தை சஞ்சய் தயாரிக்கிறார்.. இதுவொரு முக்கோண…