அமலுக்கு வந்தது புதிய உத்தரவு ; பிப்-28ல் 12 படங்கள் ரிலீஸ்
சிறிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு கைகொடுக்கும் விதமாக, இனி பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் மட்டுமே வெளியாகும் என தயாரிப்பாளர் சங்கம் ஒரு புதிய நடைமுறையை அமல்படுத்தி…