காரில் அமர்ந்தபடி 33 நிமிடத்தில் பாட்டெழுதிய நா.முத்துகுமார்..!
மிகப்பெரிய கவிஞனாகிய னா.முத்துக்குமாரை இழந்து தமிழ் திரையுலகம் கலங்கித்தான் போய் இருக்கிறது.. அவருடன் பணியாற்றிய ஒவ்வொருக்கும் அவரத்து மரணம் எவ்வளவு பெரிய பேரிழப்பு என்பது நிச்சயம் தெரியும்.. அந்தவகையில் அவருடன் பணியாற்றியவர்கள்…