அதர்வா படத்தில் குத்துப்பாட்டுக்கு ஆடிய அனைகா சோட்டி..!
காவியத்தலைவன் படத்தில் சித்தார்த்தை காதலித்து, காதலில் சேரமுடியாமல் தற்கொலை செய்துகொள்வாரே அனைகா சோட்டி.. அவரை ஞாபகம் இருக்கிறதா..? தற்போது பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா தயாரித்து நடிக்கும் ‘செம போத ஆகாத’ என்கிற படத்தில் விலைமாது…