Browsing Tag

Aishwarya Rai

மாமியாரின் குறுக்கீட்டால் ஐஸ்வர்யா ராய் அப்செட்?

அன்பான கணவன், அழகான குழந்தை என அருமையான வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராய். அதேபோல தனது மாமனார் அமிதாப் பச்சனுடனும் மாமியார் ஜெயா பச்சனுடனும் ஒருவித பாசப்பிணைப்புடன் தான் இருந்துவருகிறார் இந்த முன்னாள் உலக அழகி.…