Reviews என்றென்றும் புன்னகை – விமர்சனம் admin Dec 20, 2013 சிறுவயதில் தன் தாய் ஓடிப்போனதால் பெண்கள் என்றாலே ஜீவாவுக்கு வெறுப்பு. தன் தந்தை நாசர் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய அன்றிலிருந்து அவருடனும் பேசுவதில்லை. சிறுவயதிலிருந்து அவரது நண்பர்களான வினய்யும் சந்தானமும் தான் அவரது உலகம். காதல்…