விஷாலின் புதிய படத்தில் நடிக்கும் பிரபு
அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில், நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க…