நவ-2௦ல் ரிலீஸாகும் ‘ஆரண்யம்’..!
காடு என்றாலே திகில் தான்.. ஆனால் காடும் காடு சார்ந்த இடங்களில் நடக்கும் காதல் கதையாக உருவாகி இருக்கிறது 'ஆரண்யம்' படம். இப்படத்தைப் புதுமுக இயக்குநர் குபேர்.ஜி இயக்கியுள்ளார். கேரளாவில் உள்ள சாலக்குடி காடு முதல் தாய்லாந்தில் உள்ள காடு…