Browsing Tag

Aal

கோடியில் ஒருவனாக மாறும் விஜய் ஆண்டனி

கடந்த 2௦19ல் வெளியான கொலைகாரன் படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் படம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம் தமிழரசன், காக்கி, அக்னி சிறகுகள், பிச்சைக்காரன்-2 என தொடர்ந்து அவரது படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன..…

விதார்த் படத்துக்கு ‘U’ சர்ட்டிஃபிகேட்..!

ராஜ்குமார் குப்தா டைரக்‌ஷன்ல 2008-ல வெளிவந்து வெற்றிபெற்ற ஹிந்திப்படம் தான் ‘ஆமீர்’. இந்தப்படம்தான் இப்போ தமிழ்ல விதார்த் ஹீரோவா நடிக்க ‘ஆள்’ என்கிற பெயர்ல உருவாகியிருக்கு. விதார்த்துக்கு ஜோடியா ஹார்த்திகா அப்படிங்கிற புதுமுகம் ஹீரோயினா…